பேபி டாலாக மாறிய அஜித்தின் மச்சினிச்சி! சொப்பன சுந்தரிக்கே டஃப் கொடுப்பாங்களோ

ajith valimai shalini tamilactress shamele
By Edward Feb 26, 2022 07:00 PM GMT
Report

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர். அதேசமயம் சினிமாவில் தலைக்காட்டாமல் இருப்பவர்கள் சிலர் தான். அந்தவகையில் பிரபலமானவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வரும் தல அஜித்தின் மனைவியின் சகோதரி ஷாமிலி.

1990ல் வெளியான அஞ்சலி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிறுமி தான் ஷாமிலி. இதையடுத்து பேபி ஷாமிலி என்றும் பெயர் வைரலாகியது. அதன்பின் பல ஆண்டுகள் கழித்து ஒருசில படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.

சினிமாவில் நல்ல வரவேற்பை கொடுக்காததால் ஓவியம் போட்டோஷூட் என கவனத்தை திருப்பியுள்ளார். தற்போது க்ளாமர் கலந்து புகைப்படங்களை வெளியிட்டு சொப்பன சுந்தரிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஆளே மாறிவிட்டார். சமீபத்தில் அவர் வெளியிட்டு வீடியோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது.