படவாய்ப்பிற்காக அந்த அறையில் பகிர்ந்தால் தான்! காஸ்ட்டிங் கவுச் பற்றி உண்மையை உடைத்த நடிகை ஷாலுஷம்மு!

movie room shalu shammu
By Jon Mar 09, 2021 05:39 PM GMT
Report

உடலை பகிர்ந்தால் தான் படவாய்ப்பு! காஸ்ட்டிங் கவுச் பற்றி உண்மையை உடைத்த நடிகை ஷாலுஷம்மு! சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புன்படுத்தபடுகிறார்கள். அதை தற்போது அனைத்து துறையிலும் இருந்து வருவது அதிகரிக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் நடிகைகள் தங்களுக்கு ஏற்படும் காஸ்ட்டிங் கவுச் பிரச்சனைகளை மீ டு மூலம் தெரிவித்து வருவது வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த நிலைக்கு நான் தள்ளப்பட்டேன் என்று இளம் நடிகை ஷாலு ஷம்மு கூறியுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி தமிழுக்கு என் 1ஐ அழுத்தவும், சகலகலா வல்லவன்,இரண்டாம் குத்து போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.தற்போது பவுடர் படத்தில் மிகவும் மோசமான க்ளாமரை காட்டி நடித்து வருகிறார்.

இந்நிலையில், படவாய்ப்பிற்காக ஹாட் போட்டோஹுட்டை நடத்தி வரும் ஷாலு ஷம்மு ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளார். அப்போது மீ டு பற்றி ரசிகரின் கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்துள்ளார். பெரிய நடிகர்களின் படத்தில் நடிக்க காம்ப்ரமைஸ் செய்ய தவறினால் திறமை நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்படுவார்கள் என்றும், துன்புறுத்தலை நிறுத்துங்கள்.

நாங்கள் ஒரு போதும் சமரசம் செய்யமாட்டோம், எங்களுக்கு மாற்றம் வேண்டும். துன்புறுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் ஒரு போதும் காம்ப்ரமைஸ் செய்யமாட்டோம் என்றும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் 2 வருடங்களுக்கு முன் நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் மீ டுவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரபல இயக்குநர் மீது புகாரளித்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு.


GalleryGallery