இதென்ன கன்றாவி! ஆண் நண்பருடன் படுமோசமாக குத்தாட்டம் போட்ட நடிகை ஷாலு ஷம்மு

dance boyfriend shamu shalu
By Jon Mar 17, 2021 06:41 PM GMT
Report

சினிமாவில் சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி தற்போது பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரியின் காதலியாக நடித்திருப்பார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்துள்ளார் ஷாலு. சமீபத்தில் மீடு பற்றி தனக்கு அப்படி நடிந்திருக்கிறது என்று பிரபல தயாரிப்பாளர் மீது புகார் அளித்தார்.

இதையடுத்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களையும் ஹாட் நடன பயிற்சியையும் வெளியிட்டு வருகிறார். தற்போது ஆண் நண்பருடன் நெருக்கமாக உடல் ஒட்டியபடி டான்ஸ் ஆடியுள்ளார். இதை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளார்.