பாத்துமா கால் சுளுக்கிக்க போகுது! சங்கர் மகள் அதிதி புகைப்படம்..

director shankar karthi tamilactress viruman aditishankar
By Edward Jan 30, 2022 03:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் இயக்குனர் சங்கர் சமீபத்தில் தன்னுடைய இரண்டாம் மகள் அதிதி சங்கரை நடிகையாக அறிமுகப்படுத்தினார்.

முதல் படத்திலேயே நடிகர் கார்த்தியுடன் நடிக்க ஆரம்பித்து படப்பிடிப்பையும் முடித்துள்ளார். அடுத்ததாக சிம்பு படம் உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகியுள்ளார். அதற்காக போட்டோஷூட்டில் இறங்கிய அதிதி சமீபத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன் இறுக்கமான டிஷர்ட் அணிந்து ஒரு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGallery