இப்படியொரு போஸில் அதிதி.. ரெண்டே படத்தில் நடித்து கிளாமர் ரூட்டை பிடித்த சங்கர் மகள்..

Shankar Shanmugam Aditi Shankar Maaveeran
By Edward Nov 16, 2022 05:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனறாக திகழ்ந்து வரும் சங்கர் மகளாக நடிகையாக அறிமுகமாகியவர் அதிதி சங்கர். டாக்டர் படிப்பை முடித்து விட்டு நடிப்பு மேல் ஆர்வம் கொண்டு விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.

அப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதன்பின் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இப்படத்தினை தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக மாறிய அதிதி க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

தற்போது ஒருபடி மேலேரி கிளாமர் லுக்கில் ரசிகர்களை மயக்கும்படியான போஸில் வீடியோவை வெளியிட்டுள்ளார். சங்கரிம் மற்றொரு பிரம்மாண்டம் என்று ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.