ஷங்கர் மகளுக்கு திருமணம்!! மாப்பிள்ளை புகைப்படத்தை பகிர்ந்த அதிதி ஷங்கர்.. இதோ பதிவு

Shankar Aditi Shankar Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 18, 2024 09:50 AM GMT
Report

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பற்றி பெரிய அளவில் அறிமுகம் கொடுக்க தேவையில்லை. அவர் இந்திய அளவில் பிரபலம்.

ஷங்கர் மகளுக்கு திருமணம்!! மாப்பிள்ளை புகைப்படத்தை பகிர்ந்த அதிதி ஷங்கர்.. இதோ பதிவு | Shankar Daughter Going Marry Director

இந்நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் துணை இயக்குநர் தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்ய போகிறாராம்.

இவர்களின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்று இருக்கிறது. இந்த விஷயத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிதி ஷங்கர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஐஸ்வர்யா மற்றும் மாப்பிள்ளை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த பதிவு..   

ஷங்கர் மகளுக்கு திருமணம்!! மாப்பிள்ளை புகைப்படத்தை பகிர்ந்த அதிதி ஷங்கர்.. இதோ பதிவு | Shankar Daughter Going Marry Director