மூன்று நடிகைகள் வேண்டாம் என்று சொன்ன கதாபாத்திரத்தில் சங்கரின் மகள்..
shankar
muthaiya
viruman
aditi shankar
By Kathick
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.
இயக்குனரின் சங்கரின் மகளான, அதிதி சங்கருக்கு இதுவே அறிமுக படமாகும். இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் தேர்வானது நடிகை அதிதி சங்கர் கிடையாதாம்.
முதன் முதலில், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி மற்றும் ராஷ்மிகா மந்தனா என மூன்று பேரிடம் பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால், கால்ஷீட் காரணமாக மூவராலும் இப்படத்தில் நடிக்காமல் போனதனால், அதிதி சங்கர் தேர்வானதாக தகவல் தெரிவிக்கின்றனர்.