ஷங்கர் மகளுக்கு இரண்டாம் திருமணம், மாப்பிள்ளை இவரா
Shankar
Marriage
By Tony
ஷங்கர் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இயக்குனர். பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தற்போது இந்தியன் 2,3 படங்களை இயக்கி வருகிறார்.
அதோடு தெலுங்கில் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் ஷங்கர் முதல் மகளுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி அது உடனே விவாகரத்து ஆனது.
தற்போது ஷங்கர் இந்த முறை எந்த தவறும் நடக்க கூடாது என்று கவனமாக தன் அடுத்த மாப்பிள்ளையை தேடி கண்டுபிடித்து விவாகரத்து ஆன தன் மகளுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கவுள்ளாராம்.
இவரும் மிகப்பெரிய பணக்காரர் என்று கூறப்படுகிறது, அதோடு இவர் உதவி இயக்குனர் என்று கூறியது எல்லாம் வந்ததி தானாம்.