எப்படியிருந்த ஷங்கர், இப்போது மார்க்கெட் இல்லாத நடிகரை இயக்கும் நிலைக்கு வந்துட்டாரே
Shankar Shanmugam
By Tony
ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இடத்தில் இருந்தார். இவரின் சிவாஜி படம் தான் இந்தியாவில் முதன் முதலாக ரூ 100 கோடி வசூலை கடந்த படம்.
எந்திரன் 300 கோடி, 2.0 ரூ 700 கோடி என பல பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுகளை கொடுத்த ஷங்கர் தற்போது பல வருடமாக இந்தியன் மற்றும் கேம் சேஞ்சர் படங்களில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் உச்சத்தில் இருக்கும் போது முதல்வன் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன நாயக் படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இன்று மார்க்கெட்டே இல்லாத அனில் கபூரை வைத்து இயக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
You May Like This Video