படப்பிடிப்பில் வெறுப்பேற்றிய இளம் ஆர்டிஸ்ட், ரஜினி முன்பு புலம்பிய ஷங்கர்

Rajinikanth Shankar Shanmugam Gossip Today Indian 2
By Tony Jul 16, 2024 03:30 AM GMT
Report

ஷங்கர் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடுக் ஒரு இயக்குனர். இவர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படம் உலகம் முழுவதும் 700 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்தது.

இவர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் பேசியது தற்போது வைரல் ஆகி வருகிறது.

படப்பிடிப்பில் வெறுப்பேற்றிய இளம் ஆர்டிஸ்ட், ரஜினி முன்பு புலம்பிய ஷங்கர் | Shankar Reveals Young Actor Torture Late Shoot

இதில், சமீபத்தில் ஒரு படத்தின் (இந்தியன் 2) ஷுட்டிங் சென்றேன். அப்போது உதவி இயக்குனர் ஷாட் ரெடி வாங்க என்று ஆர்டிஸ்டை அழைக்க, அவர் 5 நிமிடம் ஆகியும் வரவே இல்லை என உதவி இயக்குனர் சோகமாக இருந்தாராம்.

ஆனால், ரஜினி சார் ஷாட் ரெடி என்றால் அடுத்த நொடி அங்கே வந்துவிடுவார் என பேசியது வைரல் ஆகி வருகிறது,

இதோ..