பாக்யராஜ் மகனுக்கு இத்தனை கோடி சொத்து மதிப்பா? கடுப்பான சாந்தனு..

shanthanu Bhagyaraj kiki
By Edward Jan 29, 2022 03:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை உருக்கி தி லிஜெண்ட் இயக்குனர் என்ற பார்வை உலகிற்கு காட்டியவர் பாக்யராஜ். அவருக்கு பின் தன் மகள் சரண்யாவையும் மகன் சாந்தனுவையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து சாந்தனு வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். லட்சத்தில் சம்பளம் வாங்கும் சாந்தனுவின் சொத்து மதிப்பு 15 கோடியில் உள்ளது என்ற செய்தி வெளியாகி வைரலானது. ஆனால் இது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

ஜெர்னலிசமுக்கு மரியாதை குடுங்கப்பா. நூல் அளவுகூட உண்மை தெரியாம வெக்கமே இல்லாம இப்படி பொய்யான செய்தியை அடிச்சு விடுறீங்க. அவனவன் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனையை ஃபேஸ் பண்றாங்க.

நீங்க என்னடான்னா பொய்யான செய்தியை போட்டு எக்கச்சக்கமா நீங்க தான் சம்பாரிக்கிறீங்க என்று கூறி திட்டியுள்ளார்.

மேலும் எங்கள் குடும்பத்தின் பெயரை கெடுக்க ஒருசில இதுமாதிரியான போலி சமுகவலைத்தள கணக்கில் இருந்து செய்திகளை பரப்பி வருவதாகவும் கூறி பதிவிட்டுள்ளார்.

Gallery