நிறைய பண்ணி இருக்கேன் அவருக்கு நன்றி இல்லை!! நடிகைக்கு இப்படியொரு செயலை செய்த மோகன் லால்..
Mohanlal
Gossip Today
Tamil Actress
Actress
By Jai
தமிழ், மலையாள சினிமாவில் 80களில் முக்கிய நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சாந்தி வில்லியம்ஸ், தற்போது பல சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால் பற்றிய சில கருத்தினை பகிர்ந்துள்ளார். அவருக்கு நிறைய சமைச்சி கொடுத்து இருக்கேன். ஆனால் இவருக்கு நன்றி இல்ல.

ஹல்லோ மெட்ராஸ் கேர்ல் என்ற எங்கள் படத்தில் அவரை வில்லனாக நடிக்க வைத்தோம். எங்கள் வீட்டிற்கு வந்தால் நேராக அம்மா இருக்கும் கிட்சென் செல்வார். மீன் கரி உண்டோ என்று கேட்பார்.
அப்படி சாப்பிட்டு, கேரியர் எடுத்து வந்து சாப்பாடு தூக்கிட்டு போன மனுஷன். என் புருஷன் செத்தபோது அவர் வரல, எனக்கு அவரை பிடிக்கும். உலகத்துக்கே பிடிக்கும் ஆனால் எனக்கு பிடிக்காது என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகை சாந்தி வில்லியம்ஸ்.