பிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினா இது, என்ன ஹேர் ஸ்டைல இது....
sherin
By Yathrika
தமிழ் சினிமாவுல ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்து மக்கள் மனசுல இடம் பிடிச்சவங்க ஷெரின்.
ரொம்ப நாள் கேமரா பக்கமே இவங்கள காணோம், அப்புறம் பிக்பாஸ் நிகழ்ச்சியல கலந்துகிட்டு மறுபடியும் ரசிகர்கள் கவனத்துக்கு வந்தாங்க.
பிக்பாஸ் முடிஞ்சதும் நிறைய படம் கமிட்டாவாங்க அப்படினு பாத்தா அது ஒன்னும் நடக்கல.
இந்த நேரத்துல உடம்ப குறைச்சு ஆளே மாறிப்போய்ட்டாங்க. இப்போ வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வெச்சு ஒரு போட்டோ போட ரசிகர்கள் அட இதுலாம் ஒரு ஹேர் ஸ்டைலா அப்படினு கமெண்ட் செஞ்சிட்டு வராங்க.