ஓவராக கிளாமர் காட்டிய பிக் பாஸ் ஷெரின்.. அதுக்குனு இப்படியொரு உடை அணியலாமா

bigg boss sherin hot video
By Kathick Mar 22, 2022 01:15 PM GMT
Report

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். கடந்த 2019ஆம் ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் ஷெரின் நடிப்பில் தற்போது ‘ரஜினி’ என்ற படம் உருவாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷெரின் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது ரசிகர்களை தன்வசப்படுத்தும் வகையில், ஓவராக கிளாமர் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வைரலாகி வருகிறது.