என்ன சிம்ரன் இது! நடிகை ஷெரின் வீடியோவால் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

biggboss sherin tamilactress
By Edward Apr 03, 2022 10:25 AM GMT
Report

நடிகர் தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஷெரின். அதன் பின் ஜெயா, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இதையடுத்து பீமா படத்தில் வாய்ப்பில்லாமல் இருந்த சமயத்தில் குத்தாட்டம் போட்டு ஆடினார். பின் படவாய்ப்பில்லாமல் இருந்தபோது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 3 ரன்னர் அப் இடத்தினை பிடித்த ஷெரின் சில படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஷெரின் படுமோசமாக க்ளாமரை காட்டி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது குட்டையான ஆடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான வீடியோவை வெளியிட்டுள்ளார் ஷெரின்.