போதைப் பொருளுக்கு அடிமையான நடிகை ஷில்பா மஞ்சுநாத்

Indian Actress
4 நாட்கள் முன்
Parthiban.A

Parthiban.A

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் ஆனவர் ஷில்பா மஞ்சுநாத். அந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதற்கு பிறகு மேலும் சில படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் தற்போது வெப் என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார்.

தலைப்பை படித்துவிட்டு அவர் நிஜத்திலேயே போதைப்பொருளுக்கு அடியாகிவிட்டார் என நினைத்துவிடாதீர்கள். இந்த வெப் சீரிஸில் தான் ஷில்பா மஞ்சுநாத் போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்து இருக்கிறார்.

அவர் வீட்டில் கதவை பூட்டிக்கொண்டு போதை பொருளை எடுத்துக்கொள்ளும் காட்சியை வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.

 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.