வெறும் அந்த ஆடையில் மேக்கப் போடும் குளோசப் வீடியோ.. நடிகை ஷில்பா பதிவிட்ட போஸ்ட்.

Indian Actress
By Edward Nov 22, 2022 05:46 PM GMT
Report

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் ஆனவர் ஷில்பா மஞ்சுநாத். அந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதற்கு பிறகு மேலும் சில படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் தற்போது வெப் என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார்.

அதில் பாத்ரூமில் போதையில் தலைக்கால் புரியாமல் இருக்கும் வீடியோவை வெளியிட்டார். ஆனால் அது ஒரு வெப் தொடருக்காக எடுக்கப்பட்டது என்று பின் தான் தெரியவந்தது.

க்ளாமரில் பட்டையை கிளப்பும் ஷில்பா தற்போது ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியாக வெறும் உள்ளாடையுடன் மேக்கப் போடும் குளோசப் வீடியோவை பகிர்ந்துள்ளார்.