ஆடையில் வரம்பு மீறும் நடிகை ஷில்பாவின் போட்டோஹுட்! ஷாக்காகும் ரசிகர்கள்..
actress
photo
dress
shilpa
By Jon
கன்னட சினிமாவில் மாடலிங் முடித்து பின் முங்கறு மேல் 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இதையடுத்து தமிழில் விஜய் ஆண்டனியின் காளி படத்தில் நடிகையாக அறிமுகமாகினார். சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இஸ்படே ராஜாவும் இதய ராணியும் படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்து இளசுகளை ஈர்த்து நடித்தார்.
தற்போது படவாய்ப்பில்லாமல் இணையத்தில் போட்டோஹுட் புகைப்படங்களை அதுவும் குறைந்த ஆடையை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.



