பொது இடத்திற்கு இப்படியா வர்றது!! முகம் சுளிக்க வைக்கும் 47 வயது நடிகை..
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை ஷில்பா செட்டி.
நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்ற ஷில்பா செட்டி, நடிகர் விஜய்யின் குஷி படத்தில் மெகரீனா என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலமானார்.
இதன்பின் இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து பிஸியான நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களும் ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார் ஷில்பா செட்டி.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் இணையம் ஒன்று அவருக்கு Women Icon of the Year என்ற விருதை பெற்றுள்ளார். அந்நிகழ்சிக்கு கலந்து கொண்ட ஷில்பா செட்டி ஒப்பன் லோநெக் ஆடையணிந்து வந்தது பலரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

ஒரு பொது நிகழ்ச்சிக்கு இப்படியா வருவது என்று பலர் கண்டபடி வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


