46 வயதில் போட்டோகிராபர் முன்பு செய்ற காரியமா இது ஷில்பா ஷெட்டி! (வீடியோ)
பொதுவாக நடிகைகள் பொது இடங்களுக்கு சென்றால் அவர்களை பார்க்க பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் வரும். அது மட்டுமின்றி அவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகிறார்கள் என்றால் அவர்களை போட்டோ எடுக்கவே பல டஜன் கேமெராக்கள் வந்துவிடும்.
பாலிவுட் நடிகைகள் எங்கு சென்றாலும் அவர்களை பின்தொடர்ந்து கேமெராக்கள் சென்றுகொண்டே தான் இருக்கும். நடிகைகள் ஜிம்மில் இருந்து வெளியில் வருவது, ஹோட்டலில் இருந்து வெளியில் செல்லும் புகைப்படங்கள் என தொடர்ந்து வைரல் ஆகின்றன.
இந்நிலையில் தற்போது ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுக்கும் முன்பு 'ஒரு செகண்டு இருங்க' என சொல்லிவிட்டு அவரது உடையை அட்ஜஸ்ட் செய்து க்ளீவேஜ் தெரியும் வகையில் உடையை நகர்த்தி இருக்கிறார்.
46 வயதிலும் இப்படி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறாரே என பலரும் அவரை விமர்சித்து இருக்கின்றனர்.