குடும்பத்தில் அடுத்தடுத்து மிகப்பெரும் துன்பங்களை சந்திக்கும் ஜெய்லர் பட நடிகர்
Shiva Rajkumar
By Tony
ஜெய்லர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
சுமார் 620 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. இந்நிலையில் ஜெய்லர் படத்தில் ரஜினி தாண்டி செம ஸ்கோர் செய்தது சிவராஜ்குமார் தான்.
இவருக்கு என மிகப்பெரிய மார்க்கெட் தமிழ் நாட்டிலும் உருவானது. இந்நிலையில் சிவராஜ் குமார் குடும்பத்தில் சில வருங்கள் முன்பு தான் அவருடைய தம்பி புனித ராஜ்குமாரை இழந்தார்.
அந்த துயரத்திலிருந்து மீண்டு வராத போது தற்போது சிவராஜ் குமார் அவர்களுக்கும் கேன்சர் என்று தெரிய வந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சைகாக அமெரிக்கா செல்லவுள்ளார் என செய்திகள் கிடைத்துள்ளது.