விளம்பரத்திற்காக இப்படியா!! நடிகை ஷிவானி வெளியிட்ட வீடியோ

Shivani Narayanan Bigg Boss Vikram Movie
By Edward Jan 18, 2023 08:30 PM GMT
Report

சிறு வயதில் டிக்டாக் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியல் மூலம் 15 வயதில் சீரியல் வாய்ப்பு பெற்று லீட் ரோலில் நடித்து பிரபலமானார்.

விளம்பரத்திற்காக இப்படியா!! நடிகை ஷிவானி வெளியிட்ட வீடியோ | Shivangi Latest Ad Post Viral Soial Media

அதன்பின், ஜோடி நம்பர் 1, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்றவற்றில் பங்கேற்று பிரபலமானார் ஷிவானி. இதன்பின் இணையத்தில் படுமோசமான ஆட்டம் போட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வந்தார்.

அதன் பயணாக பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலமிறங்கி 98 நாட்கள் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

விளம்பரத்திற்காக இப்படியா!! நடிகை ஷிவானி வெளியிட்ட வீடியோ | Shivangi Latest Ad Post Viral Soial Media

சமீபத்தில் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் முக்கிய ரோலில் கிளாமராக நடித்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் விளம்பர படங்களில் நடித்து சைடிஸ் காசு சம்பாதித்தும் வருகிறார் ஷிவானி. பொங்கலுக்கு பிறகு விளம்பரம் ஒன்றிற்காக கிளாமராக போஸ் கொடுத்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.