இப்படி பார்த்திருங்கீங்களா? வைரலாகும் சூப்பர் சிங்கர் சிவாங்கியின் பள்ளிபருவ புகைப்படம்..
photo
singer
Shivangi
By Jon
தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அதில் கலக்கும் பாடகர்கள் சினிமாவில் வாய்ப்பு பெற்று பிரபலங்களாக ஜொலித்து வருகிறார்கள். அந்தவகையில் சூப்பர் சிங்கர் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு தன் அஸ்கி குரலாலும் மென்மையான பாடல் குரலாலும் அனைவரையும் கவர்ந்தார்.
பாடல் மட்டும் இல்லாது அவரின் காமெடி அரங்கத்தையே சிரிக்கவைக்கௌம் முகபாவனையும் ரசிக்காத ரசிகர்கள் இருக்கமுடியாது. அந்த அளவிற்கு தற்போது குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கடந்த இரண்டு சீசனிலும் கலந்து கொண்டு மிரட்டி வருகிறார். தற்போது ஷிவாங்கியின் பள்ளிப்பருவர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.