என்னம்மா இப்படி பண்றீங்களேமா! பிக்பாஸ் ஷிவானியை பார்த்து ஜொல்லுவிடும் ரசிகர்கள்..

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் சினிமாவில் பிரபலமாகி கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் உருவாகும் நிலையுள்ளது. அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன்.

இதையடுத்து சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக ஒருந்து வந்தார். க்ளாமர் ஆடை குத்தாட்டம் என போட்டு பிக்பாஸ் 4 சீசனிலும் கலந்து கொண்டு முதல் 5 இடத்தினை பிடித்தார். தற்போது பழைய நிலைக்கு மீண்டும் மாறி க்ளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை ஜொல்லுவிட செய்து வருகிறார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்