நடிகைகளை கூவத்தூருக்கு கூட்டிட்டு போய் டான்ஸ் ஆடவைத்தேனா!! கருணாஸ் ஓபன் டாக்..

Tamil nadu Gossip Today Tamil Actress
By Jai Sep 17, 2026 10:00 AM GMT
Report

கருணாஸ்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர் தான் நடிகர் கருணாஸ். அரசியலிலும் ஈடுபட்டு வரும் கருணாஸ், தற்போது கூவத்தூர் குறித்து பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகைகளை கூவத்தூருக்கு கூட்டிட்டு போய் டான்ஸ் ஆடவைத்தேனா!! கருணாஸ் ஓபன் டாக்.. | Did I Bring Actresses To Koovathur Karunas Speaks

அதில், கூவத்தூரில் நான் ஜூனியர் ஆர்ட்டிஸ் எல்லோரையும் கூட்டிட்டு போய் டான்ஸ் ஆட வைத்தேன் என்று மும்பையில் உள்ள ஒரு பத்திரிக்கையாளர் பொய்யாக எழுதிவிட்டார்.

அதை சில மக்கள் உடனே நம்பிவிட்டார்களே என்று சின்ன வருத்தம் இருந்தது. நான் குடிப்பேன், சில சண்டைகள் போடுவேன், ஆனால் பெண்கள் விஷயத்தில் நான் அடிப்படையிலேயே ஒழுக்கமானவன்.

காதலித்து திருமணம் செய்தவன், என்னை நம்பி வந்த ஒரேவொரு ஆள் என் மனைவி கிரேஸ் மட்டும்தான் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்