செதுக்கி வெச்ச சேலை ஷிவானி.. ரசிகர்களை கிறங்கடிக்கும் அப்படியொரு ஆட்டம்

dance shivani narayanan hot video
By Kathick Feb 07, 2022 01:06 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன். அதன்பின், கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். மேலும், தற்போது கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷிவானி, ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது செம ஹாட்டாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..