கல்யாணம் செய்ய டார்ச்சர் செய்யும் பிக்பாஸ் ஷிவானி! வைரலாகும் வீடியோ..
Shivani Narayanan
Bigg Boss
Serials
Vikram Movie
By Edward
சமுகவலைத்தளம் மூலம் க்ளாமர் ஆட்டம் போட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தவர் ஷிவானி நாராயணன். பிரபல தொலைக்காட்சியில் இதன் மூலம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, ரெட்டை ரேஜோ, பகல் நிலவு போன்ற சீரியலிலும் நடித்து வந்தார்.
அதன்பின் படுமோசமான ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்த ஷிவானி வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், கமலின் விக்ரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சிறுவன் தன்னை லவ் செய்துவிட்டு கல்யாணம் பண்ண மறுப்பதாக கூறி சிறுவனிடம் சண்டை போடும் வீடியோ இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. இதற்கு பலர் நான் இருக்கிறேன் மாடம் என்று வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.