மாலத்தீவில் படுமோசமாக போஸ் எடுத்து புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை..

biggboss4 shivani narayanan
By Edward Apr 27, 2021 04:59 PM GMT
Report

விஜய் டிவியின் மூலம் திரையுலகிறகு அறிமுகமானவர் தான் ஷிவானி. இவர் விஜய் டிவியில் பகல் நிலவு சீரியல் மூலம் நடிக்க தொடங்கினார். அதற்கு பின்பு கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார்.

பின்பு ஜீ தமிழ் தொடரில் இரட்டை ரோஜா என பல சீரியல் தொடரில் நடித்துள்ளார் ஷிவானி.

அதற்கு பிறகு இவருக்கு விஜய் டிவியில் இருந்து பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து அதில் மிகவும் பிரபலமாகி மக்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 98 நாட்கள் தாக்குப் பிடித்தார் ஷிவானி.

மாலத்தீவில் தற்போது மிகவும் படுமோசமாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார். அதிலும் முக்கியமாக ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு தொடை தெரிவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அவர் பக்கம் திருப்பியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஷிவானிக்கு தற்போது வரை அது ஒரு கனவாக தான் இருக்கிறதாம்.

மாலத்தீவில் படுமோசமாக போஸ் எடுத்து புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை.. | Shivani Narayanan