விஜய் பாட்டுக்கு மோசமான உடையில் ஆடிய ஷிவானி நாராயணன்! வீடியோ உள்ளே

Dance Shivani Narayanan
By Parthiban.A Apr 07, 2022 08:00 PM GMT
Report

பிக் பாஸ் புகழ் ஷிவானி நாரயணன் இன்ஸ்டாகிராமில் பல லட்சம் ரசிகர்களை வைத்து இருக்கிறார்.

அவரது கிளாமரான டான்ஸ் வீடியோக்களை பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்களை ஏமாற்றக்கூடாது என ஷிவானியும் அடிக்கடி ஹாட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இன்று ஷிவானி விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவர் மிக குட்டையான கிளாமர் உடை அணிந்து டான்ஸ் ஆடி இருப்பது தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

வீடியோ இதோ..