செதுக்கி வெச்ச சிலை போல் கடற்கரையில் போஸ் கொடுத்த ஷிவானி.. தீயாய் பரவும் வீடியோ

Shivani Narayanan
By Kathick May 29, 2022 06:10 PM GMT
Report

இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்து, அதன்பின் பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில காதல் சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், அதில் கிடைத்த பிரபலத்தின் மூலம் தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷிவானி.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி, தற்போது செத்துக்கி வெச்ச சிலை போல் கடற்கரையில் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட வீடியோவை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.