படு மோசமான மேலாடையில் ஷிவானி நாராயணன் வெளியிட்ட ரீல்ஸ்
Shivani Narayanan
By Yathrika
ஷிவானி நாராயணன்
பள்ளி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே தொடர்களில் நாயகியாக நடிக்க கமிட்டானவர் தான் ஷிவானி நாராயணன். தொடர்களில் அவர் நடித்த போது கல்லூரி படிப்பு படிக்கும் அல்லது படிப்பை முடித்த பெண் என்று தான் மக்கள் நினைத்தார்கள்.
ஆனால் அவர் தொடர்களில் நடிக்கும் போது 12ம் வகுப்பு கூட முடிக்கவில்லை என்று தெரிந்ததும் ஷாக் ஆனார்கள்.
ஷிவானி பிக்பாஸ் பிறகு படங்களில் கமிட்டாகி நடிப்பதோடு நிறைய போட்டோ ஷுட்கள் நடத்துகிறார். அண்மையில் கருப்பு உடையில் அவர் எடுத்த போட்டோ ஷுட் வைரலானது.
தற்போது அந்த உடையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட அது படு வைரலாகி வருகிறது.