நீச்சல் குளம் பக்கத்தில் குட்டை உடையில் ஷிவானி நாராயணன்- வைரல் போட்டோ

Shivani Narayanan
By Yathrika Dec 06, 2022 10:40 AM GMT
Report

ஷிவானி நாராயணன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் படு பிரபலமானவராக மாறியவர் ஷிவானி நாராயணன். அதற்கு முன்பு அவர் இன்ஸ்டா பக்கத்தில் தினமும் அரைகுறை ஆடையில் புகைப்படங்கள் பதிவிடுவதன் மூலம் மக்களால் பேசப்பட்டார்.

பிக்பாஸ் பிறகு நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அவ்வளவாக எதுவும் கமிட்டாகவில்லை.

ஆனால் போட்டோ ஷுட் வெளியிடுவதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை.

தற்போது குட்டை உடையில் நீச்சல் உடை பக்கத்தில் அவர் வெளியிட்ட போட்டோ இப்போது வைரலாகி வருகிறது.