six pack காட்டி வில்லங்கமான போஸ் கொடுக்கும் 21 வயது தமிழ் நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்
Shivani Narayanan
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான "பகல் நிலவு" என்ற படத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
இதன் பின்னர் பல சீரியல்களில் நடித்து வந்த இவர், கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார். இதையடுத்து இவர் வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்.

six pack புகைப்படம்
21 வயதான ஷிவானி நாராயணன், சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில் six pack காட்டி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
