உதட்டை கடித்துக்கொண்டு ஷிவானி கொடுத்த போஸ்.. சும்மா, வைராலோ வைரல்

shivani narayanan instagram post viral on net
By Kathick Mar 22, 2022 10:15 AM GMT
Report

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் சீரியல்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இது மட்டுமின்றி இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களும், ரசிகர்கள் மத்தியில் இவரை படுவைரல் ஆக்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நல்ல வரவேற்பை பெற்ற இவருக்கு, பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி, தற்போது கமலுடன் - விக்ரம், வடிவேலுடன் - நாய் சேகர் Returns, விஜய் சேதுபதி - VJS 46 உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கிறார். சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன், தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து இளைஞர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கையில் ஜூஸ் வைத்துக்கொண்டு, உதட்டை கடிப்பதுபோல் ஷிவானி போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல லைக்ஸ்களை அல்லி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..