ரசிகர்களை வசியம் செய்யும் ஷிவானியின் புகைப்படங்கள்.. இணையத்தில் செம வைரல்
Shivani Narayanan
By Kathick
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஷிவானி நாராயணன். இதன்பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக ஆகியுள்ளார் ஷிவானி. ஆம், கமலின் விக்ரம், வடிவேலுவின் படம், ஆர்.ஜே.பாலாஜியின் படம் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஷிவானி தற்போது தனது தொடை அழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
