வாய்ப்பிற்காக பிக்பாஸ் சிவானி இப்படி இறங்கிட்டாரா..

Shivani Narayanan
By Tony Oct 25, 2022 03:15 AM GMT
Report

 சிவானி நாரயணன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எல்லோரிடத்திலும் நல்ல பேமஸ் ஆனவர் சிவானி நாரயணன். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே பாலாஜி முருகதாஸுடன் காதல் கிசுகிசுக்களில் மாட்டினார்.

இவரின் கிளாமர் போட்டோஷுட்டிற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

அதுவே அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க உதவியது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக ஒரு சின்ன ரோலும் கிடைத்தது.

போட்டோஷுட்

ஆனால், சிவானி இதுவரை இப்படி ஒரு கிளாமர் போட்டோஷுட் நடத்தியது இல்லை என்பது போல் இவர் இறக்கிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஏன் பட வாய்பு கிடைக்கவில்லை என்று இப்படி இறக்கிட்டாரா என்று கேட்க தொடங்கி விட்டனர்.


GalleryGalleryGalleryGallery