வில்லங்கமான போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுக்கும் ஷிவானி!..இதோ புகைப்படங்கள்

Shivani Narayanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 13, 2023 03:30 PM GMT
Report

கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி.

இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமீபத்தில் வெளியான பம்பர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களை கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருக்கும் ஷிவானி, கிளாமரான உடையில் எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.