கிழிந்த கீழாடை அணிந்து போஸ் கொடுத்த ஷிவானி.. மயங்கிப்போன ரசிகர்கள்

bigg boss hot photo vikram shivani narayanan
By Kathick Mar 18, 2022 02:30 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் தற்போது தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக இருப்பவர் ஷிவானி நாராயணன். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழ், பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இவருக்கு பெற்று தந்துள்ளது.

விக்ரம், VJS 46, நாய் சேகர் Returns, ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் படம் என ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென்று லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார்.

தனது ரசிகர்களுக்காகவே தொடர்ந்து பல விதமான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை ஷிவானி, தற்போது, கிழித்திருக்கும் கீழாடையை அணிந்து போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..