மறுபடியும் 4 மணி போட்டோஷுட்டை ஆரம்பித்து இளைஞர்களை கட்டிப்போட்ட சிவானி
Shivani
By Tony
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் சிவானி நாரயணன்.
இவர் தற்போது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கின்றார்.
இந்நிலையில் சிவானி என்றாலே 4 மணி போட்டோஷுட் தான் நியாபகம் வரும். அந்த அளவிற்கு அவர் அந்த போட்டோஷுட்டிற்கு பேமஸ், வித்திய வித்தியாச உடைகளில் ரசிகர்களை கவர்ந்து இழுப்பார்.
அப்படி நேற்று அவர் வெளியிட்ட புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல், இதோ..