கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி - வீடியோவை பார்த்து கழுவி ஊத்திய நெட்டிசன்கள்
Tamil Cinema
Shivani Narayanan
Bigg Boss
Tamil Actress
By Dhiviyarajan
ஷிவானி நாராயணன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஷிவானி நாராயணன். இவர் 'பகல் நிலவு' என்னும் சீரியலில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா என்ற சீரியல்களில் நடித்து வந்த இவர், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார். இதன் பின்னர் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் சிறிய ரோல்களில் நடித்திருந்தார்.

கவர்ச்சி ஆட்டம்
சமூக வலைத்தளங்கில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி. அவ்வப்போது அவர் பதிவிடும் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகிவிடும்.
சமீபத்தில் இவர் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ஒரு வீடியோவை தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.
v
