அந்த இடத்தின் டாட்டூவை காட்டிய ஷிவானி.. வைரல் புகைப்படம்
இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்து, அதன்பின் பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில காதல் சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், அதில் கிடைத்த பிரபலத்தின் மூலம் தற்போது பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷிவானி. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது கழுத்தில் குத்தியுள்ள டாட்டூவை காட்டி, புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.