முகேஷ் அம்பானியின் மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தாவின் அழகிய புகைப்படங்கள்..
முகேஷ் அம்பானி
உலகின் டான் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 92.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 18வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி பிரமாண்டமான பல விஷயங்களை செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பல ஆயிரம் கோடி செலவில் நடத்தி வைத்தார். இதனைதொடர்ந்து அம்பானி குடும்பத்தினரின் பல விஷயங்கள் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
ஸ்லோகா மேத்தா
தற்போது ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தா அம்பானியின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வியக்க வைத்துள்ளது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் இரண்டாவது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தின் போது ஸ்லோகா, ப்ளூ - கோல்டன் கவுன் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் நடத்தியிருக்கிறார்.
அவரின் emerald-engraved regal watch-ம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறார். 18 கேரக்ட் வெள்ளைநிற தங்கமும், 43 வைரக்கற்களால் இணைக்கப்பட்ட இந்த வாட்சியின் மதிப்பு 91 லட்சம் ரூபாய்க்கும் மேல் என்று கூறப்படுகிறது.
