சோனமுத்தா போச்சா... தலைவர் பேன்ஸ் செம அப்செட்
Rajinikanth
By Yathrika
லால் சலாம்
தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் படு வேகமாக நடந்தது, வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த நேரத்தில் படக்குழுவினருக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் அனைத்தும் டெலிட் ஆகிவிட்டதாம், இதனால் படக்குழு படு அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.