விமான நிலையத்தில் ஸ்ரேயாவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்த அவருடைய கணவர்.. வைரல் வீடியோ

Shriya Saran
By Kathick Nov 22, 2022 08:00 AM GMT
Report

ஸ்ரேயா

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா. இப்படத்தை தொடர்ந்து மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வந்தார்.

வைரல் வீடியோ

தமிழில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை ஸ்ரேயா, தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரேயா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது விமான நிலத்திற்கு வெளியில் நடிகை ஸ்ரேயாவிற்கு அவருடைய கணவர் உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..