லைவ் வீடியோவில் கணவர் இருக்கும் போது அந்த இடத்தை வர்ணித்த ரசிகர்!! ஷாக்கான நடிகை ஸ்ரேயா சரண்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரேயா சரண். இவர் 2003 -ம் ஆண்டு வெளியான "எனக்கு 20 வயது எனக்கு 18" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த இவர் சமீபகாலமாக சினிமாவில் வாய்ப்பில்லாமல் கிடைக்கிற ரோல்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2018 -ம் ஆண்டு Andrei Koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

வர்ணித்த ரசிகர்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரேயா புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்லி வந்த ஸ்ரேயாவிடம், 'உங்கள் மார்பகம் அழகாக இருக்கிறது' என்று ரசிகர் ஒருவர் ஆபாசமாக கூறியுள்ளார். இதற்கு ஸ்ரேயாவின் கணவர், 'நான் உங்களின் கருத்தை ஒப்புக்கொள்கிறேன்' என்று கோபப்படாமல் பேசியுள்ளார்.
