நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்த ஸ்ரேயா.. யாருடன் உள்ளார் பாருங்க
Shriya Saran
Photoshoot
Actress
By Bhavya
ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் மழை, சிவாஜி போன்ற பல படங்களில் நடித்தவர். அவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விடுமுறையை தனது குடும்பத்துடன் கொண்டாடும் நடிகை ஸ்ரேயா, அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ,




