இளம் நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சியில் மல்லுக்கட்டும் விஷாலின் அண்ணி..
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர் தான் ஸ்ரேயா ரெட்டி. இவர் 2001 -ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'சாமுராய்' படத்தில் சிறிய ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இதன் பின்னர் பல படங்கள் நடித்து வந்த இவர், விஷால் நடிப்பில் வெளியான 'திமிரு' படத்தில் மிரட்டல் வில்லியாக நடித்திருப்பார். இப்படத்தில் சிறப்பாக நடித்து அனைத்து மக்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
ஸ்ரேயா ரெட்டி 2008 விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

கிளாமர் புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா ரெட்டி, சமீபத்தில் கிளாமரில் எல்லை மீறிய ஆடை அணிந்து படும் மோசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.