40 வயதில் பொது இடத்தில் கணவருக்கு உதட்டு முத்தம்.. வைரலாகும்நடிகை ஸ்ரேயாவின் வீடியோ..

Shriya Saran Viral Video Gossip Today Bollywood
By Edward Nov 18, 2022 03:30 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் இஷ்டம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இப்படத்தினை தொடர்ந்து தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் கதாநாயகனுக்கு தோழியாக நடித்தும் மழைப்படத்தில் லீட் ரோலில் நடித்தும் பிரபலமானார்.

40 வயதில் பொது இடத்தில் கணவருக்கு உதட்டு முத்தம்.. வைரலாகும்நடிகை ஸ்ரேயாவின் வீடியோ.. | Shriya Saran Kiss Her Husband Theatre Video Viral

எனக்கு 20 உனக்கு 18

இதன்பின் இந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்த ஸ்ரேயா சரண் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி தி பாஸ் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். தன்னுடைய கிளாமரான ஆட்டத்தால் அடுத்தடுத்த வாய்ப்பினை பெற்று முன்னணி நடிகை இடத்தினை பிடித்தார். தமிழில் போதிய வரவேற்பு பெறாமல் பாலிவுட் டோலிவுட் பக்கமே இந்து வந்த ஸ்ரேயா ஆண்ட்ரூ என்ற வெளிநாட்டு பேட்மிண்டன் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

40 வயதில் பொது இடத்தில் கணவருக்கு உதட்டு முத்தம்.. வைரலாகும்நடிகை ஸ்ரேயாவின் வீடியோ.. | Shriya Saran Kiss Her Husband Theatre Video Viral

கணவருக்கு உதட்டு முத்தம்

திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தை பிறந்த பின் நடிப்பில் கவனம் செலுத்த 40 வயதில் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் இந்தி ரீமேக்கில் திரிஷ்யம் 2 படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்துள்ளார். தற்போது திரிஷ்யம் 2 படம் தியேட்டரில் ரீலிசாகியுள்ளது. படத்தினை பார்க்க தன் கணவருடன் வந்த ஸ்ரேயா சரண் பொது இடம் என்று கூட பார்க்காமல் உதட்டில் விடாது முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்துள்ளார். அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.