அந்த இடத்தை மட்டும் கைவைத்து மறைத்த 40 வயது தமிழ் நடிகை.. இப்படி ஒரு போட்டோஷூட்டா
Shriya Saran
By Dhiviyarajan
பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா. இவர் திருமணமான பிறகு பட வாய்ப்புகள் குறைந்தது. இதனால் கிடைக்கிற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கான் உடன் நடித்த த்ரிஷ்யம் 2 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

கிளாமர் புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரேயா புகைப்படங்களை பதவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் 40 வயதான இவர் படும் கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்றை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள், 'குழந்தை பிறந்த பிறகும் இப்படி ஒரு கிளாமரா' என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.