40 வயதிலும் இப்படியா?..எல்லை மீறிய கவர்ச்சியில் ஸ்ரேயா சரண்!
Shriya Saran
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
ஸ்ரேயா சரண்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னண ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரேயாவுக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை.
பாலிவுட்டி பக்கம் சென்ற ஸ்ரேயா சில படங்கள் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை.
புகைப்படம்
நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா சரண், தற்போது டீப் நெக் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.